ADDED : ஜூலை 15, 2026 05:22 AM

அ நிறம் | அளவு
சேலம்: மாநகராட்சி சார்பில், புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மைதானத்தில், 1,000 மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது. கமிஷனர் லலித் ஆதித்ய நீலம் தொடங்கி வைத்தார்.
மகிழம், நாவல், வேம்பு உள்பட, பல்வேறு வகைகளை சேர்ந்த, 1,000 மரக்கன்றுகளை நடும் பணியில், கல்லுாரி மாணவ, மாணவியர், தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.
