sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

11 மொபைல்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு

/

11 மொபைல்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு

11 மொபைல்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு

11 மொபைல்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு


ADDED : செப் 01, 2025 02:14 AM

Google News

ADDED : செப் 01, 2025 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி:கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளில், சிலரது விலை உயர்ந்த மொபைல் போன்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டன.

இதுகுறித்து கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், 11 மொபைல் போன்களை கண்டறிந்த போலீசார், அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us