/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மர்ம விலங்கு கடித்து 11 ஆடுகள் சாவு: இழப்பீடு கிடைக்குமா?
/
மர்ம விலங்கு கடித்து 11 ஆடுகள் சாவு: இழப்பீடு கிடைக்குமா?
மர்ம விலங்கு கடித்து 11 ஆடுகள் சாவு: இழப்பீடு கிடைக்குமா?
மர்ம விலங்கு கடித்து 11 ஆடுகள் சாவு: இழப்பீடு கிடைக்குமா?
ADDED : ஜன 13, 2025 03:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி: கெங்கவல்லி டவுன் பஞ்சாயத்து, 2வது வார்டை சேர்ந்தவர் ஆறு-முகம், 40. இவர் தோட்டத்தில் ஆடு, மாடுகளை வளர்க்கிறார். நேற்று முன்தினம் இரவு, ஆடுகளை பட்டியில் அடைத்திருந்தார்.
நேற்று காலை பார்த்தபோது, 11 ஆடுகள், மர்ம விலங்கு கடித்-ததில் இறந்து கிடந்ததால் அதிர்ச்சி அடைந்தார். வருவாய், கால்ந-டைத்துறையினர் விசாரித்தனர்.
அப்போது இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க, ஆறுமுகம், கோரிக்கை விடுத்தார்.