தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/11 வி.ஏ.ஓ., இடமாற்றம்

11 வி.ஏ.ஓ., இடமாற்றம்

11 வி.ஏ.ஓ., இடமாற்றம்


ADDED : ஜூலை 15, 2026 05:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 15, 2026 05:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கெங்கவல்லி:கெங்கவல்லி தாலுகாவில் நகர் பகுதியில் ஓராண்டு, கிராம பகுதியில், 3 ஆண்டு பணிபுரிந்த, வி.ஏ.ஓ.,க்களுக்கு, பொது கலந்தாய்வு நடந்தது.

அதன்படி நேற்று முன்தினம், வி.ஏ.ஓ.,க்கள், முத்துராமலிங்கம் - தம்மம்பட்டி; சரிதா - செந்தாரப்பட்டி தெற்கு; சக்திவேல் - செந்தாரப்பட்டி வடக்கு; சேட்டு - தெடாவூர் தெற்கு; அசோக்குமார் - தெடாவூர் வடக்கு; சடையன் - கோனேரிப்பட்டி; சரவணன் - 74.கிருஷ்ணாபுரம்; பெரியண்ணன் - நாகியம்பட்டி; இளவரசன் - கொண்டையம்பள்ளி; நரேஷ்குமார் - ஆணையாம்பட்டி; கிருபாகரன் - வேப்படி ஆகியோரை இடமாற்றி, ஆத்துார் ஆர்.டி.ஓ., தமிழ்மணி உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us