தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஏத்தாப்பூரில் 116 மி.மீ., மழை

ஏத்தாப்பூரில் 116 மி.மீ., மழை

ஏத்தாப்பூரில் 116 மி.மீ., மழை


ADDED : அக் 26, 2026 01:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 26, 2026 01:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: வடகிழக்கு பருவ மழையால், சேலம் மாவட்டத்தில் சில நாட்க-ளாக இரவு, பகல் மாறி மாறி, விட்டு விட்டு மழை பெய்கிறது. நேற்று முன்தினம் காலை முதல், வானம் மேக மூட்டமாக காணப்-பட்டது.

இந்நிலையில் இரவு, 7:00 மணிக்கு தொடங்கிய மழை, விட்டுவிட்டு விடிய, விடிய பெய்தது.நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக ஏத்தாப்-பூரில், 116 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. அடுத்து வாழப்பா-டியில், 96.4, ஆத்துார், 94, தம்மம்பட்டி, 86, வீரகனுார், 77, கெங்கவல்லி, 62, ஆணைமடுவு அணை, புழுதிக்குட்டையில், 46, நத்தக்கரை, 32, சங்ககிரி, 29, சேலம், 26.1, கரியகோவில் வளவு, 25, மேட்டூர், 12, இடைப்பாடி, 8.4, ஓமலுார், 8, ஏற்-காடு, 7, டேனிஷ்பேட்டை, 3.8 மி.மீ., மழை பெய்துள்ளது.

ஆத்துார் - பெரம்பலுார் நெடுஞ்சாலை, துலுக்கனுாரில் புளிய-மரம் அடியோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின், 2 மணி நேரம் போராடி, மரத்தை அறுத்து வெட்டி எடுத்து அகற்றி, போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us