/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஓய்வு பெற்ற எஸ்.எஸ்.ஐ., வீட்டில் 15 பவுன் திருட்டு
/
ஓய்வு பெற்ற எஸ்.எஸ்.ஐ., வீட்டில் 15 பவுன் திருட்டு
ஓய்வு பெற்ற எஸ்.எஸ்.ஐ., வீட்டில் 15 பவுன் திருட்டு
ஓய்வு பெற்ற எஸ்.எஸ்.ஐ., வீட்டில் 15 பவுன் திருட்டு
ADDED : மார் 31, 2025 02:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், குரங்குச்சாவடி, அசோக் நகரை சேர்ந்த, ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.எஸ்.ஐ., பாலகிருஷ்ணன், 62. இவரது வீட்டில், கடந்த, 21ல் இருந்து, 15 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்-சென்றனர்.
இதுகுறித்து, சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்தில் விசாரித்தனர். நேற்று முன்தினம் போலீசார் வழக்குப்ப-திந்துள்ளனர்.