தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/நடப்பாண்டு இதுவரை 161 மி.மீ., மழை பதிவு

நடப்பாண்டு இதுவரை 161 மி.மீ., மழை பதிவு

நடப்பாண்டு இதுவரை 161 மி.மீ., மழை பதிவு


ADDED : மே 24, 2024 07:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 24, 2024 07:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம் : சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை, 161.47 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.சேலம் மாவட்டத்தில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

கடந்த, 2010 முதல், நடப்பாண்டில் நேற்று முன்தினம் வரை, மாவட்டத்தில் பெய்த சராசரி மழை அளவு நிலவரம், கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2010 - 720.04 மி.மீ., 2011 - 655.01; 2012 - 487.39; 2013 - 741.95; 2014 - 801.48; 2015 - 1,133.86; 2016 - 521.85; 2017 - 196.12; 2018 - 562.11; 2019 - 975.4; 2020 - 1,068.23; 2021 - 1,294.02; 2022 - 1,136.06; 2023 - 845.50 மி.மீ., என பதிவாகியுள்ளது.நடப்பாண்டில் ஜனவரி முதல் நேற்று முன்தினம் வரை, 5 மாதங்களில், 161.47 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. இதில் அதிகபட்சம், 2021ல், 1,294.02 மி.மீ., குறைந்தபட்சம், 2017ல், 196.12 மி.மீ., பதிவாகி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us