ADDED : மே 31, 2026 03:13 AM
அ நிறம் | அளவு
சேலம்:சேலம்
சரகத்தில், 18 இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து, டி.ஐ.ஜி., சந்தோஷ்
ஹடிமணி, நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
அதன்படி, சேலம் மாவட்டம்
நங்கவள்ளி இந்திரா, மல்லுார் மகளிர் ஸ்டேஷன்; கிருஷ்ணகிரி, ஓசூர்
மகளிர் ஸ்டேஷன் கலையரசி, சேலம், நங்கவள்ளி; தர்மபுரி,
பாப்பிரெட்டிப்பட்டி அம்சவள்ளி, சேலம், மல்லுார்; மல்லுார் மகளிர்
ஸ்டேஷன் மாதேஸ்வரி, கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை மகளிர் ஸ்டேஷன்; சேலம்,
ஓமலுார் மகளிர் ஸ்டேஷன் புவனேஸ்வரி, கிருஷ்ணகிரி மகளிர் போலீஸ்
ஸ்டேஷன்; ஊத்தங்கரை மகளிர் ஸ்டேஷன் வளர்மதி, சேலம் ஏற்காடு ஸ்டேஷன்
உள்பட, 18 பேர் மாற்றப்பட்டுள்ளனர்.
