ADDED : மார் 02, 2026 05:22 AM
அ நிறம் | அளவு
ஆத்துார்: ஆத்துார் அதன் சுற்றுவட்டார பகுதி-களில் நேற்று ஆத்துார் டவுன் போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது மதுபாட்டில்களை, வீட்டில் பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட, நரசிங்கபு-ரத்தை சேர்ந்த சுந்தரம், 62, என்பவரை கைது செய்தனர்.
அதேபோல் ஆத்துார், முல்லைவாடி வசிஷ்ட நதியில் மதுபாட்டில் விற்ற, கல்லாநத்தத்தை ரஞ்சித், 39, என்பவரையும் கைது செய்தனர். இரு-வரிடம் இருந்து, 30 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
