தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேர் கைது


ADDED : ஏப் 06, 2026 03:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2026 03:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம், பெரமனுார், கோவிந்தகவுண்டர் தோட்டத்தை சேர்ந்தவர் மாதேஷ், 68. இவர் பள்ளப்பட்டி டி.வி.எஸ்., சுடுகாடு பகுதியில் உள்ள காலி இடத்தில் மதுபானங்களை வைத்து விற்றார்.

அவரை பள்ளப்பட்டி போலீசார் கைது செய்து, 15 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதேபோல் சன்னியாசிகுண்டு, மாரி-யம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராம்குமார், 40, அவரது வீடு அருகே அரசு மதுபானங்களை விற்றதால், கிச்சிப்பாளையம் போலீசார் கைது செய்தனர். அவரிடம், 20 பாட்டில்கள் பறி-முதல் செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us