ADDED : ஏப் 06, 2026 05:24 AM
அ நிறம் | அளவு
சேலம்:சேலம்,
பெரமனுார், கோவிந்தகவுண்டர் தோட்டத்தை சேர்ந்தவர் மாதேஷ், 68.
இவர் பள்ளப்பட்டி டி.வி.எஸ்., சுடுகாடு பகுதியில் உள்ள காலி இடத்தில்
மதுபானங்களை வைத்து விற்றார்.
அவரை பள்ளப்பட்டி போலீசார் கைது
செய்து, 15 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதேபோல்
சன்னியாசிகுண்டு, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராம்குமார், 40,
அவரது வீடு அருகே அரசு மதுபானங்களை விற்றதால், கிச்சிப்பாளையம்
போலீசார் கைது செய்தனர். அவரிடம், 20 பாட்டில்கள் பறிமுதல்
செய்யப்பட்டது.
