தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ போதை மாத்திரை விற்ற 2 பேர் சிக்கினர்; ஒருவர் ஓட்டம்

போதை மாத்திரை விற்ற 2 பேர் சிக்கினர்; ஒருவர் ஓட்டம்

போதை மாத்திரை விற்ற 2 பேர் சிக்கினர்; ஒருவர் ஓட்டம்


ADDED : ஜூன் 26, 2026 02:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2026 02:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்; சேலம், அன்னதானப்பட்டி போலீசார், நேற்று தாதகாப்பட்டியில் ரோந்து சென்றனர். அப்போது வாய்க்கால் காளியம்மன் கோவில் பின்புறம், சந்-தேகத்துக்கு இடமாக, 3 பேர் நின்றிருந்தனர். அவர்களை நோக்கி, போலீசார் சென்றதும்,

3 பேரும் தப்ப முயன்றனர்.ஒருவர் தப்பிவிட, 2 பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தபோது, போதை மாத்திரைகள், 30 வைத்திருந்தது தெரிந்தது. விசாரணையில் கள-ரம்பட்டி, ஸ்ரீராம் நகரை சேர்ந்த பூபதி, 23, நாழிக்-கல்பட்டி, அம்மன் கோவில் வீதியை சேர்ந்த அஜீத், 19, என தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us