தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 2 எக்ஸ்பிரஸ் ரயில் கோவை செல்லாது

2 எக்ஸ்பிரஸ் ரயில் கோவை செல்லாது

2 எக்ஸ்பிரஸ் ரயில் கோவை செல்லாது


ADDED : ஜூலை 13, 2025 01:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 13, 2025 01:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம், கோவை அருகே பராமரிப்பு பணி நடக்க உள்ளதால், வரும், 15, 17 காலை, 7:15க்கு புறப்படும் எர்ணாகுளம் - டாடா நகர் எக்ஸ்பிரஸ்,

காலை, 6:00 மணிக்கு கிளம்பும் ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் ஆகியவை, போத்தனுார், இருகூர் ஆகிய மாற்று வழியில் இயக்கப்படும். கோவைக்கு செல்லாது என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us