தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாக இயக்கப்படும்

2 எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாக இயக்கப்படும்

2 எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதமாக இயக்கப்படும்


ADDED : ஜூன் 28, 2026 03:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2026 03:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேலம்; சேலம் - ஈரோடு இடையே உள்ள மகுடஞ்சாவடி ரயில்வே ஸ்டேஷன் அருகே தண்டவாள பராமரிப்பு பணி நடக்க உள்ளது.

இதனால் ஜூன் 29(நாளை), ஜூலை, 1 ஆகிய நாட்களில், அங்கு வரும் எர்ணாகுளம் - டாடா நகர் எக்ஸ்பிரஸ், 50 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்-படும். அதே நாட்களில் காலை, 6:00 மணிக்கு புறப்படும் ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ், 20 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us