ADDED : ஜூன் 04, 2026 04:33 AM
அ நிறம் | அளவு
பனமரத்துப்பட்டி; அக்கரைபாளையத்தை சேர்ந்தவர் பெருமாயி, 70. வீடு அருகே டாஸ்மாக் பாட்டில்களை வைத்து விற்பனையில் ஈடுபட்டார்.
இவரை, மல்லுார் போலீசார் நேற்று கைது செய்து, 11 பாட்டில்கள், 300 ரூபாயை பறிமுதல் செய்தனர். அதேபோல் இனாம் பைரோஜியை சேர்ந்த மணிகண்டன், 30, என்பவரை கைது செய்து, 10 மதுபாட்டில், 200 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
