ADDED : ஜூலை 08, 2026 04:47 AM
அ நிறம் | அளவு
சேலம்:சேலம்,
சீலநாயக்கன்பட்டி, ராமையன்காட்டை சேர்ந்த, ராஜாமணி மகள் ஷாலினி,
20. இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில், இரவு
வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
பெற்றோர், பல்வேறு இடங்களில்
தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து ராஜாமணி அளித்த புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் தேடுகின்றனர்.அதேபோல்,
அமானி கொண்டலாம்பட்டி, ஜி.கே.கரட்டூரை சேர்ந்த சோமசுந்தரம் மனைவி
அனிதா, 36, நேற்று முன்தினம் முதல் காணவில்லை. சோமசுந்தரம் அளித்த
புகார்படி, கொண்டலாம்பட்டி போலீசார் தேடுகின்றனர்.
