/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
200 லிட்டர் சாராய ஊறல் பாலமலையில் அழிப்பு
/
200 லிட்டர் சாராய ஊறல் பாலமலையில் அழிப்பு
ADDED : மே 03, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்:
மேட்டூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், பாலமலையில் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். அப்போது ராமன்பட்டி, இடமலைக்காடு அடுத்த தட்டப்பாறையில் தலா, 100 லிட்டர் வீதம், இரு பேரல்களில், 200 லிட்டர் சாராய ஊறல், 3 லிட்டர் கேனில் சாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.
சாராயம், ஊறலை அழித்த போலீசார், அதை பதுக்கி வைத்தவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.