தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 218 போலீசார் இடமாற்றம்

218 போலீசார் இடமாற்றம்

218 போலீசார் இடமாற்றம்


ADDED : அக் 31, 2025 12:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 31, 2025 12:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம், சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, டவுன், அழகாபுரம் உள்பட, 15 போலீஸ் ஸ்டேஷன், சிறப்பு பிரிவு என, 21 ஸ்டேஷன்கள் உள்ளன. அதில், ஒரே ஸ்டேஷனில் தொடர்ந்து, 3 ஆண்டு பணிபுரிந்த போலீசார் இடமாற்றப்படுகின்றனர்.

விருப்ப இடம் கேட்டும் மாற்றம் பெறலாம். அதன்படி ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், 21 ஸ்டேஷன்களில், 147 எஸ்.எஸ்.ஐ.,க்கள், 71 ஏட்டுகள் என, 218 போலீசாரை இடமாற்றம் செய்து, கமிஷனர் அனில்குமார் கிரி நேற்று உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us