/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஊரக திறனாய்வு தேர்வு 224 பேர் 'ஆப்சென்ட்
/
ஊரக திறனாய்வு தேர்வு 224 பேர் 'ஆப்சென்ட்
ADDED : டிச 07, 2025 08:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'சேலம்: சேலம் மாவட்ட ஊரக பகுதிகளில், அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு, ஊரக திறனா ய்வு தேர்வு, 19 மையங்களில் நேற்று நடந்தது. காலை, 10:00 முதல், 12:30 மணி வரை தேர்வு நடந்தது.
அனுமதிக்கப்பட்ட, 4,373 பேரில், 4,149 பேர் எழுதினர். இது, 94.88 சதவீதம். 224 பேர் வர-வில்லை. இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு, ஆண்டுக்கு, 1,000 ரூபாய் வீதம், பிளஸ் 2 முடிக்கும் வரை, தொடர்ந்து, 4 ஆண்-டுக்கு வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்-தனர்.

