தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 22,939 தபால் ஓட்டு பதிவு

22,939 தபால் ஓட்டு பதிவு

22,939 தபால் ஓட்டு பதிவு


ADDED : ஏப் 19, 2026 06:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2026 06:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம் :: சேலம் மாவட்டத்தில், 11 சட்டசபை தொகுதிக்கும், வரும், 23ல் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. முன்னதாக, 85 வயதுக்கு மேற்பட்ட மூத்தோர், 40 சதவீதத்துக்கும் அதிக ஊனம் கொண்ட மாற்றுத்திறனாளி, 13,986 பேர், தபால் ஓட்டு பதிவு செய்துள்ளனர்.

தேர்தல் பணியில் ஈடுபடும் பிற மாவட்ட அலுவலர்கள், 5,701 பேர்; போலீசார், 2,499 பேர்; அத்தியாவசிய பணி வாக்காளர்கள், 743 பேர், மத்திய ரிசர்வ் போலீசார் மற்றும் ராணுவ வீரர் சேர்த்து, 10 பேர் என, இதுவரை, 22,939 பேர், தபால் ஓட்டு பதிவு செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us