தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 22, 23, 24ல் பேச்சுப்போட்டி மாணவர்களுக்கு அழைப்பு

22, 23, 24ல் பேச்சுப்போட்டி மாணவர்களுக்கு அழைப்பு

22, 23, 24ல் பேச்சுப்போட்டி மாணவர்களுக்கு அழைப்பு


ADDED : அக் 06, 2024 03:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 06, 2024 03:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அண்ணாதுரை, ஈ.வெ.ரா., காந்தியடிகள் பிறந்தநாள் பேச்சுப்போட்டிகள் முறையே வரும், 22, 23, 24ல், சேலம், கோரிமேடு அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் காலை, 9:00 மணி முதல் நடக்கிறது.

இதில் வெற்றிபெறும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்கள் முறையே, 5,000, 3,000, 2,000 ரூபாயுடன் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். தவிர பள்ளி மாணவர் இருவருக்கு சிறப்பு பரிசாக தலா, 2,000 ரூபாயுடன் பாராட்டு சான்றிதழ் கிடைக்கும். பள்ளி சார்பில் பங்கேற்போர், தலைமை ஆசிரியரிடமிருந்தும், கல்லுாரி சார்பில் வருவோர் முதல்வரிட

மிருந்தும் பரிந்துரை கடிதம் பெற்று குறிப்பிட்ட நாளில் போட்டியில்

பங்கேற்கலாம் என, கலெக்டர்

பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us