தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/27 இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

27 இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

27 இன்ஸ்பெக்டர் இடமாற்றம்


ADDED : ஜன 12, 2026 07:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 12, 2026 07:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேலம்: கோவை மேற்கு மண்டலத்தில், 27 இன்ஸ்பெக்-டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதற்-கான உத்தரவை மேற்கு மண்டல ஐ.ஜி., சரவண-சுந்தர் பிறப்பித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:

சேலம் மாவட்டத்தில் பணியாற்றிய சங்கீதா, நாமக்கல் மாவட்டம் இந்திராணி, கோவிந்த-ராசன், தர்மபுரி மாவட்டத்தில் காந்திமதி, கிருஷ்-ணகிரி மாவட்டத்தில் பத்மாவதி, சுமத்ரா, சாவித்ரி, பங்கஜம் ஆகியோர், சேலம் மாநகருக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சேலம் மாநகரை சேர்ந்த ஜெய்சல்குமார், கலை-வாணி, ரவிக்குமார், காந்திமதி, யுவராஜ், சிவ-காமி, சந்திரகலா, சரோஜா ஆகியோர், சேலம் சரகம்; கஸ்துாரி, பழனியம்மாள், இந்திரா, மோகன்பாபு கண்ணா, கோவை சரகம்; ஈரோடு மாவட்ட பூர்ணசந்திரபாரதி, கோவை மாநகர்; கோவை மாவட்ட சகாதேவன், நீலகிரி மாவட்ட செல்லம் ஆகியோர், சேலம் மாநகர்; ஈரோடு மாவட்ட போக்குவரத்து ஆர்.ஐ., பதி, சேலம் சரகம்; திருப்பூர் மாநகர் விநாயகம், கோவை சரகம்; கோவை மாநகர் பாஸ்கரன், இப்ராஹிம் பாதுஷா ஆகியோர், சேலம் மாநகருக்கு இடமாற்-றப்பட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us