தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 3 ஆடுகள் 2 சேவல் திருட்டு

3 ஆடுகள் 2 சேவல் திருட்டு

3 ஆடுகள் 2 சேவல் திருட்டு


ADDED : ஏப் 09, 2025 01:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2025 01:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

3 ஆடுகள் 2 சேவல் திருட்டு

தலைவாசல்:தலைவாசல், வேப்பநத்தத்தை சேர்ந்தவர் ரவி, 45. கூலித்தொழிலாளியான இவர், ஆடுகளையும் வளர்க்கிறார். நேற்று முன்தினம், ஆடுகளை வீட்டின் வெளியே கட்டியுள்ளார்.

நேற்று காலை பார்த்தபோது, 3 ஆடுகள், இரு சேவல் கோழி திருடுபோனது கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் புகார்படி தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us