sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வாலிபரை தாக்கிய 3 பேருக்கு வலை

/

வாலிபரை தாக்கிய 3 பேருக்கு வலை

வாலிபரை தாக்கிய 3 பேருக்கு வலை

வாலிபரை தாக்கிய 3 பேருக்கு வலை


ADDED : ஆக 30, 2025 12:58 AM

Google News

ADDED : ஆக 30, 2025 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம், கோரிமேட்டை சேர்ந்தவர் அபிேஷக், 20. இவர் பல்வேறு விழாக்களுக்கு, அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, திருமண விழாவுக்கு அலங்காரம் செய்ய, பொருட்களை சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, வீட்டில் இருந்து புறப்பட்டார். செவ்வாய்ப்பேட்டையில் வந்தபோது, அங்கு பைக்கில் வந்த, 3 பேர், அவரது வாகனத்தை மறித்து தகராறில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அவரை சரமாரியாக தாக்கினர். காயம் அடைந்த அபிேஷக்கை, அங்கிருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். செவ்வாய்ப்பேட்டை போலீசார், 3 பேரை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us