தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஆடு திருடிய 3 பேர் சிக்கினர்

ஆடு திருடிய 3 பேர் சிக்கினர்

ஆடு திருடிய 3 பேர் சிக்கினர்


ADDED : ஜூன் 06, 2026 06:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2026 06:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நங்கவள்ளி; நங்கவள்ளி, வையப்ப ரெட்டிவளவை சேர்ந்தவர் கோவிந்தன், 63. இவரது வீட்டின் வெளியே, கடந்த மே, 27 நள்ளிரவு, நாய் குரைக்கும் சத்தம் கேட்டது.

கோவிந்தன் வெளியே வந்து பார்த்தபோது, அவ-ரது பட்டியில் இருந்த, இரு ஆடுகளை, 3 பேர் துாக்கி கொண்டு ஓடினர். பிடிக்க முயன்றும் முடி-யவில்லை. கோவிந்தன் புகார்படி, நங்கவள்ளி போலீசார் விசாரித்ததில், பெரிய சோரகையை சேர்ந்த சுரேஷ், 20, தமிழரசன், 26, சவுந்தரராஜன், 25, என, தெரிந்தது. அவர்களை, நேற்று போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us