தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மாணவி உள்பட 3 பேர் மாயம்

மாணவி உள்பட 3 பேர் மாயம்

மாணவி உள்பட 3 பேர் மாயம்


ADDED : பிப் 16, 2026 04:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2026 04:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம் மாவட்டம் காரிப்பட்டி, ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த கணேசன் மகள் ராஜ

ராஜேஸ்வரி, 22. சேலத்தில் உள்ள, தனியார் நர்சிங் கல்லுாரியில் படிக்கிறார். நேற்று முன்தினம் கல்லுாரி சென்ற அவர், வீடு திரும்-பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், கணேசன் புகார்படி, காரிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

அன்னதானப்பட்டி, சாஸ்திரி நகரை சேர்ந்த, பாஸ்ட் புட் கடைக்காரர் ராகுல். இவரது மனைவி முபிதா, 24. இவரை காண-வில்லை என, ராகுல் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, அன்-னதானப்பட்டி போலீசார் தேடுகின்றனர்.

வாழப்பாடி, அத்தனுார்பட்டியை சேர்ந்தவர் பெருமாயி, 66. கடந்த, 13ல் உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறி புறப்பட்ட அவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது மகன் பூபாலன், நேற்று முன்தினம் அளித்த புகார்படி, வாழப்பாடி போலீசார்

தேடுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us