ADDED : அக் 19, 2025 03:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் முனி
கிருஷ்ணன், அரக்கோணம் கோட்டத்துக்கு இடமாற்றப்பட்-டுள்ளார். அங்கு பணியாற்றிய கண்காணிப்பாளர் குமார், சென்னை, தாம்பரத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கோவை கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் சிவசங்கர், கோவை மண்ட-லத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு இன்னும் பணியிடம் ஒதுக்கீடு செய்யவில்லை.