தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ நாய்கள் கடித்து 3 ஆடுகள் பலி

நாய்கள் கடித்து 3 ஆடுகள் பலி

நாய்கள் கடித்து 3 ஆடுகள் பலி


ADDED : மே 22, 2025 02:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 22, 2025 02:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கெங்கவல்லி, சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கூடமலை, 95.பேளூரை சேர்ந்த விவசாயி காசி, 55. இவரது தோட்டத்தில் ஆடுகளை கட்டி வைத்திருந்தார்.

நேற்று காலை, 7:40 மணிக்கு, தெரு நாய்கள், ஆடுகளை கடித்து குதறின. இதில், 3 ஆடுகள் துடிதுடித்து இறந்தன. கால்நடைத்துறையினர் பிரேத சோதனை செய்தனர். கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us