தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/வெறிநாய் கடித்து 3 ஆடுகள் பலி

வெறிநாய் கடித்து 3 ஆடுகள் பலி

வெறிநாய் கடித்து 3 ஆடுகள் பலி


ADDED : ஜூன் 24, 2026 05:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 24, 2026 05:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இடைப்பாடி:இடைப்பாடி அருகே சித்துார், அம்மன் குட்டூரை சேர்ந்த விவசாயி குஞ்சம்மாள், 55. இவர் வளர்க்கும், 5 ஆடுகளை, வீட்டின் முன் கட்டி வைத்திருந்தார்.

நேற்று அதிகாலை, வெறிநாய்கள் கடித்ததில், 3 ஆடுகள் உயிரிழந்தன. இதுகுறித்து அவர் தகவல்படி, வருவாய்த்துறையினர்விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us