தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 3 ஆடுகள் பலி

3 ஆடுகள் பலி

3 ஆடுகள் பலி


ADDED : பிப் 19, 2026 04:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2026 04:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இடைப்பாடி: இடைப்பாடி அருகே குஞ்சாம்பாளையத்தை சேர்ந்த விவசாயி முத்துசாமி. இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களது செம்மறி ஆடு-களை, வீட்டின் வெளியே கட்டி வைத்திருந்தனர்.

நேற்று காலை பார்த்தபோது, மர்ம விலங்கு கடித்ததில், 3 செம்மறி ஆடுகள் இறந்து கிடந்தன. தவிர, 4 ஆடுகள் காயமடைந்திருந்தன. அரசி-ராமணி வி.ஏ.ஓ., ஸ்ரீதர், அரசிராமணி குள்ளம்பட்டி கால்நடை மருத்துவர் ராஜேஷ், சம்பவ இடத்தில் விசாரித்தனர். காயம-டைந்த ஆடுகளுக்கு, மருத்துவர் சிகிச்சை அளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us