தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 3 கடைகள் பூட்டு உடைப்பு

3 கடைகள் பூட்டு உடைப்பு

3 கடைகள் பூட்டு உடைப்பு


ADDED : ஜன 06, 2025 03:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 06, 2025 03:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தலைவாசல்: தலைவாசல் அருகே மணிவிழுந்தானை சேர்ந்தவர் திருமால், 41. இவர், தலைவாசல், வீரகனுார் சாலையில் உள்ள தனியார் வணிக வளாக கடையில், பத்திரம் எழுதும் கடை வைத்துள்ளார்.

அதே கட்டடத்தில் ஆரத்தி அகரத்தை சேர்ந்த பெரியசாமி, 50, பூச்சி மருந்து கடை வைத்துள்ளார். அருகே வேப்பநத்தம், பொன்-னொளி நகரை சேர்ந்த, மோகன்ராஜ், 30, 'டிராக்டர் ஸ்பேர்பார்ட்ஸ்' கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் கடை-களை பூட்டிச்சென்றனர். ஆனால், 3 கடைகளின் வெளிப்புற பூட்-டுகளை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர்.நேற்று காலை பூட்டு உடைத்திருப்பதை கண்டு அதிர்ச்சிய-டைந்த உரிமையாளர்கள், உள்ளே சென்று பார்த்தபோது எதுவும் திருடுபோகவில்லை. இருப்பினும் தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us