தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/அன்னதானம் வழங்கிய 3ம் கண் யோகா மையம்

அன்னதானம் வழங்கிய 3ம் கண் யோகா மையம்

அன்னதானம் வழங்கிய 3ம் கண் யோகா மையம்


UPDATED : நவ 26, 2026 03:49 AM

ADDED : நவ 26, 2026 02:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2026 03:49 AM ADDED : நவ 26, 2026 02:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேலம்: சேலம், ஸ்வர்ணபுரி, சசி ஐ கேர் மருத்துவமனையின் மேல் மாடியில், துரோணா மூன்றாம் கண் யோகா மையம் செயல்படுகிறது.

அதன் மூலம், மாணவ, மாணவியருக்கு யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. அங்கு பயிற்சி பெறும் மாணவ, மாணவியர், கண்களை கட்டிக்கொண்டு அனைத்து பணிகளையும் செய்கின்றனர். ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகின்றனர். அதன்படி சேலம் அரசு மருத்துவமனை முன் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

துரோணா மூன்றாம் கண் யோகா மைய நிறுவனர் அருள்முருகன்,

அன்னதானம் வழங்கினார். மருத்துவமனையில் உள்ள மக்களுக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது. திரளானோர் பயன் அடைந்தனர். டிரஸ்டிகள் தமிழ்செல்வி, காவியா, ஷாலினி, யோகா மைய பயிற்சியாளர், ஊழியர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us