sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

6 பவுன் நகை திருடிய 4 பேர் சிக்கினர்

/

6 பவுன் நகை திருடிய 4 பேர் சிக்கினர்

6 பவுன் நகை திருடிய 4 பேர் சிக்கினர்

6 பவுன் நகை திருடிய 4 பேர் சிக்கினர்


ADDED : நவ 02, 2025 01:01 AM

Google News

ADDED : நவ 02, 2025 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம், மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வளர்மதி, 46. சில தினங்களுக்கு முன், இவரது வீட்டில் இருந்த, 6 பவுன் நகை திருடுபோனது. அம்மாபேட்டை போலீசார் விசாரித்ததில், பள்ளப்பட்டியை சேர்ந்த பாண்டியன், 42, சாமிநாதபுரம் ஜெயராஜ், 52, மணிகண்டன், 26, இடைப்பாடி வசந்த், 20, ஆகியோர் திருடியது தெரிந்தது.

அவர்களை, நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், 4 பவுன் நகை, 2 பைக், 2 லேப் டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் எங்கெங்கு கைவரிசை காட்டியுள்ளனர் என தொடர்ந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us