sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 22, 2026 ,தை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

4 டி.எஸ்.பி., இடமாற்றம்

/

4 டி.எஸ்.பி., இடமாற்றம்

4 டி.எஸ்.பி., இடமாற்றம்

4 டி.எஸ்.பி., இடமாற்றம்


ADDED : ஜன 12, 2026 07:12 AM

Google News

ADDED : ஜன 12, 2026 07:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் சரகத்தில், 4 டி.எஸ்.பி.,க்களை இட-மாற்றி, டி.ஜி.பி., வெங்கட்ராமன் நேற்று முன்-தினம் உத்தரவிட்டார்.

அதன்படி நாமக்கல் மாவட்டம் சுரேஷ்குமார், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சப்-டிவிஷனுக்கும், அங்கி-ருந்த முத்துகிருஷ்ணன், கிருஷ்ணகிரி குற்ற ஆவண பதிவேடு பராமரிப்புக்கும் மாற்றப்பட்-டனர்.

கிருஷ்ணகிரி முரளி திருப்பத்துாருக்கும், சேலம் மாவட்டம் மேட்டூர் ஆரோக்கியராஜ், சேலம் ஆர்-கனைஸ்டு பிரிவுக்கும் மாற்றப்பட்டனர். தவிர சேலம் மாவட்ட குற்றப்பிரிவு செல்வம், காத்தி-ருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us