தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தொழிலாளியிடம் 4 பவுன் பறிப்பு

தொழிலாளியிடம் 4 பவுன் பறிப்பு

தொழிலாளியிடம் 4 பவுன் பறிப்பு


ADDED : ஜூன் 10, 2026 03:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 10, 2026 03:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாரமங்கலம்:தாரமங்கலம், மேல் சின்னாகவுண்டம்பட்டியை சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளி சீனி, 39. இவர் வீடு வாசலில் நேற்று முன்தினம் இரவு கட்டிலில் படுத்து துாங்கிக்கொண்டிருந்தார். அதிகாலை, 2:00 மணிக்கு சீனி வீட்டின் ஜன்னல் மீதிருந்த மொபைல் போனை மர்ம நபர் திருடிக்கொண்டார்.

இந்நிலையில் சீனி எழுந்து திரும்பியபோது, அவர் அணிந்திருந்த, 4 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிவிட்டார். இதுகுறித்து சீனி புகார்படி தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us