sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பட்டப்பகலில் விவசாயி வீட்டில் 4 பவுன் திருட்டு

/

பட்டப்பகலில் விவசாயி வீட்டில் 4 பவுன் திருட்டு

பட்டப்பகலில் விவசாயி வீட்டில் 4 பவுன் திருட்டு

பட்டப்பகலில் விவசாயி வீட்டில் 4 பவுன் திருட்டு


ADDED : டிச 29, 2025 09:54 AM

Google News

ADDED : டிச 29, 2025 09:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அயோத்தியாப்பட்டணம்: அயோத்தியாப்பட்டணம், பெரிய கவுண்டாபுரத்தை சேர்ந்த, விவசாயி செந்தில்குமார், 48. இவர் குடும்பத்துடன், மாசிநாயக்கன்பட்டியில் ஒரு துக்க நிகழ்ச்சிக்கு நேற்று காலை, 9:00 மணிக்கு சென்றார். மதியம், 2:00 மணிக்கு திரும்பி வந்தனர்.

அப்போது பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்திருந்தது. அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த, 4 பவுன் தங்க நகைகள், 50,000 ரூபாய் திருடுபோனது தெரிந்தது. இதுகுறித்து செந்தில்குமார் புகார்படி, காரிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us