ADDED : ஆக 16, 2026 05:59 AM
அ நிறம் | அளவு
சேலம்:சேலம்
அம்மாபேட்டை பகுதியில், உரிய ஆவணம் இல்லாமல் ஓட்டிய 40 வாகனங்கள்
பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.
சேலம்,
அம்மாபேட்டை போலீசார் நேற்று பல்வேறு இடங்களில் வாகன பரிசோதனை
நடத்தினர். அதில் உரிய ஆவணம் இல்லாமல், நம்பர் பிளேட் இல்லாமல் ஓட்டிய,
40 பைக், மொபட்டுகளை பறிமுதல் செய்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு
எடுத்துச்சென்றனர். நம்பர் பிளேட், உரிய ஆவணங்களை பெற்றுக்கொண்ட
பின், அபராதம் விதித்து, வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
