தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/403 மதுபாட்டில் பறிமுதல்

403 மதுபாட்டில் பறிமுதல்

403 மதுபாட்டில் பறிமுதல்


ADDED : ஏப் 18, 2024 07:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 18, 2024 07:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆத்துார் : ஆத்துார் அருகே கொத்தாம்பாடியில் வீட்டில் மதுபாட்டில் பதுக்கி வைத்துள்ளதாக, சேலம் எஸ்.பி., அருண்கபிலனுக்கு புகார் சென்றது.

அவரது உத்தரவுப்படி ஆத்துார் மதுவிலக்கு போலீசார், கொத்தாம்பாடியை சேர்ந்த ராயர் வீட்டில் ஆய்வு செய்தனர். அப்போது வீட்டில் இருந்த, 403 மதுபாட்டில்களை, பறிமுதல் செய்து, தலைமறைவான ராயரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us