sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இன்று ஊரக திறனாய்வு தேர்வு 4,373 பேருக்கு அனுமதி

/

இன்று ஊரக திறனாய்வு தேர்வு 4,373 பேருக்கு அனுமதி

இன்று ஊரக திறனாய்வு தேர்வு 4,373 பேருக்கு அனுமதி

இன்று ஊரக திறனாய்வு தேர்வு 4,373 பேருக்கு அனுமதி


ADDED : டிச 06, 2025 06:12 AM

Google News

ADDED : டிச 06, 2025 06:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: 'டிட்வா' புயலால், சேலம் மாவட்டத்தில் கடந்த, 29ல் ஒத்தி-வைக்கப்பட்ட தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு, இன்று நடக்கி-றது. 19 மையங்களில், காலை, 10:00 முதல், மதியம், 12:30 மணி வரை தேர்வு நடக்கிறது. ஊரக பகுதிகளில் அரசு அங்கீ-காரம் பெற்ற பள்ளிகளில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாண-வியர், 4,373 பேர் இத்தேர்வை

எழுதுகின்றனர்.

அதில், சேலம் கல்வி மாவட்டத்தில், 11 மையங்களில், 2,229 பேர், சங்ககிரி கல்வி மாவட்டத்தில், 8 மையங்களில், 2,144 பேர் எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியருக்கு ஆண்டுக்கு தலா, 1,000 ரூபாய் வீதம், பிளஸ் 2 படிக்கும் வரை, 4 ஆண்டுக்கு தொடர்ந்து வழங்கப்-படும் என, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us