sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அரசு கல்லுாரி முதல்வர் வீட்டில் 51 சவரன் நகைகள் கொள்ளை

/

அரசு கல்லுாரி முதல்வர் வீட்டில் 51 சவரன் நகைகள் கொள்ளை

அரசு கல்லுாரி முதல்வர் வீட்டில் 51 சவரன் நகைகள் கொள்ளை

அரசு கல்லுாரி முதல்வர் வீட்டில் 51 சவரன் நகைகள் கொள்ளை


ADDED : ஜன 26, 2025 08:25 AM

Google News

ADDED : ஜன 26, 2025 08:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார் : அரசு கல்லுாரி முதல்வர் வீட்டில் 51 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, வடசென்னிமலை, எம்.பி., நகரை சேர்ந்தவர் செல்வராஜ், 54; ஆத்துார் அரசு கல்லுாரி முதல்வர். இவரது மனைவி சித்ரா, அதே கல்லுாரி கவுரவ விரிவுரையாளர். கடந்த, 23ல், செல்வராஜின் மாமனார் ராமசாமி இறந்ததால், வீட்டை பூட்டி பெரியேரிக்கு சென்றனர்.

நேற்று மதியம் திரும்பியபோது, பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டில் 51 சவரன் நகைகள், 1 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன.

'சிசிடிவி' கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்த போது, அதிகாலை, 2:00 மணிக்கு, முகமூடி அணிந்த இருவர் வீட்டிற்குள் சென்று கொள்ளையடித்தது தெரியவந்தது.






      Dinamalar
      Follow us