தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஆத்துாரில்53 மி.மீ., மழை

ஆத்துாரில்53 மி.மீ., மழை

ஆத்துாரில்53 மி.மீ., மழை


ADDED : ஏப் 05, 2025 01:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2025 01:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆத்துாரில்53 மி.மீ., மழை

சேலம்:சேலம் மாவட்டத்தில் சில நாட்களாக, 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்திய நிலையில், நேற்று முன்தினம் ஆங்காங்கே மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து வீசிய குளிர் காற்றால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி ஆத்துாரில் 53.2 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. அதேபோல் கெங்கவல்லி, 16, ஏற்காடு, 11.2, சேலம், இடைப்பாடியில் தலா, 9.4, தம்மம்பட்டி, ஆணைமடுவு தலா, 8, மேட்டூர், 7.4, கரியகோவில், 6, ஏத்தாப்பூர், 4, வாழப்பாடியில்,

2 மி.மீ., மழை பெய்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us