sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மாநில கராத்தே 600 பேர் பங்கேற்பு

/

மாநில கராத்தே 600 பேர் பங்கேற்பு

மாநில கராத்தே 600 பேர் பங்கேற்பு

மாநில கராத்தே 600 பேர் பங்கேற்பு


ADDED : மார் 02, 2026 05:29 AM

Google News

ADDED : மார் 02, 2026 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்; 'ஏன்சியன்ட் சோட்டாகான் கராத்தே - டோ' சங்கம் சார்பில், ஓமலுார் தங்கம் மண்டபத்தில், மாநில கராத்தே போட்டி நேற்று நடந்தது.

பொதுச்செயலர் சிவபெருமாள் தலைமை வகித்தார். அதில், 5 முதல், 18 வயதுள்ள பள்ளி மாணவ, மாணவியர், சேலம், கோவை, வேலுார், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட, 8 மாவட்-டங்களை சேர்ந்த வீரர், வீராங்கனை என, 600 பேர் பங்கேற்றனர். சண்டை, செய்முறை பிரிவுகளில், வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us