ADDED : அக் 01, 2026 03:17 AM

அ நிறம் | அளவு
மேட்டூர்: 'வீ தி லீடர்ஸ்' சார்பில், கொளத்துார், கருங்கல்லுாரில் மரக்கன்று வழங்கும் முகாம் நேற்று நடந்தது. அதில் மரம் வளப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடர்ந்து, தேக்கு, செம்-மரம், மகாகனி, சந்தனம், நீர்மருது, கருமருது, சிசு உள்ளிட்ட மரக்கன்றுகள், 600 பேருக்கு வழங்கப்பட்டன. பொறுப்பாளர்கள் தனகோபால், தனபால், வாசு, சீனிவாசன், அசோக்குமார் உள்-ளிட்டோர் பங்கேற்றனர்.
