தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ரூ.68,000 பறிமுதல்

ரூ.68,000 பறிமுதல்

ரூ.68,000 பறிமுதல்


ADDED : ஏப் 13, 2024 11:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2024 11:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சங்ககிரி: சங்ககிரி, குப்பனுார் பைபாஸ் அருகே, தேர்தல் பறக்கும்படையினர் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், 68,850 ரூபாய் இருந்தது. விசாரணையில் கொங்கணாபுரம் அருகே மூலப்பாதையை சேர்ந்த நடேசன், -63, சோளக்கடையில் விற்ற பணத்தை கொண்டு வந்ததாக தெரிவித்தார்.ஆனால் ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us