/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பட்டாசு கடைக்கு 75 பேர் விண்ணப்பம்
/
பட்டாசு கடைக்கு 75 பேர் விண்ணப்பம்
ADDED : செப் 29, 2025 02:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்:தீபாவளியை முன்னிட்டு பட்டாசு கடை அமைக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கு ஓமலுாரில் நேற்று வரை, 24 பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன.
அவற்றை, வருவாய், தீயணைப்பு, போலீஸ் துறையினர், பட்டாசு கடை அமைக்கப்பட உள்ள இடத்தை ஆய்வு செய்த பின், அனுமதி வழங்குவர். அதேபோல் தீவட்டிப்பட்டி, தாரமங்கலம், தொளசம்பட்டி, நங்கவள்ளி, ஜலகண்டாபுரம் என, ஓமலுார் சரகத்தில், நேற்று வரை, 75 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.