sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ '85 சதவீத படிவங்கள் ஒப்படைப்பு'

'85 சதவீத படிவங்கள் ஒப்படைப்பு'

'85 சதவீத படிவங்கள் ஒப்படைப்பு'


ADDED : டிச 04, 2025 06:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 04, 2025 06:08 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை: மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த படிவம், வாக்காளர்களுக்கு வழங்கி, அதை பூர்த்தி செய்வதற்கு உதவிட, மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்சாயத்து, ஊராட்சி அலுவலகங்களில் வாக்காளர் சிறப்பு உதவி மையங்கள் செயல்படுகின்றன. அதன்படி, 85 சதவீத கணக்கீட்டு படிவங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து உடனே, உங்கள் பகுதி ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைத்து, உங்களின் பெயர் வரைவு வாக்காளர் பட்டியல் - 2026ல் இடம்பெறுவதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். ஒப்படைக்காத வாக்காளரின் பெயர் வரும், 16ல் வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது. கூடுதல் விபரம் பெற, 1950 என்ற உதவி மைய எண்ணில் அழைக்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us