தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ரூ.8.82 லட்சத்துக்குகொப்பரை ஏலம்

ரூ.8.82 லட்சத்துக்குகொப்பரை ஏலம்

ரூ.8.82 லட்சத்துக்குகொப்பரை ஏலம்


ADDED : மார் 18, 2025 02:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2025 02:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ரூ.8.82 லட்சத்துக்குகொப்பரை ஏலம்

ஓமலுார்:-ஓமலுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. சுற்றுவட்டார விவசாயிகள், 146 மூட்டைகளில் கொப்பரையை கொண்டு வந்தனர். 5 வியாபாரிகள், கிலோ, 116.99 முதல், 170 ரூபாய் வரை ஏலம் கோரினர். 56.61 குவிண்டால் மூலம், 8.82 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது. கடந்த, 13ல் நடந்த ஏலத்தை விட, கிலோவுக்கு, 10 ரூபாய் கூடுதலாக கிடைத்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேபோல் ஒரு மூட்டை ஆமணக்கு கொண்டு வரப்பட்டது. 2 வியாபாரிகள், கிலோ, 65 ரூபாய்க்கு கோரினர். 0.20 குவிண்டால் மூலம், 1,365 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us