sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மரத்தில் இருந்து விழுந்த மாணவர் உயிரிழப்பு

/

மரத்தில் இருந்து விழுந்த மாணவர் உயிரிழப்பு

மரத்தில் இருந்து விழுந்த மாணவர் உயிரிழப்பு

மரத்தில் இருந்து விழுந்த மாணவர் உயிரிழப்பு


ADDED : ஜூலை 27, 2024 01:24 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், சின்ன வீராணம் காட்டுவளவை சேர்ந்தவர் ராமன்.

இவ-ரது மகன் நவீன், 15. அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த, 17ல் ஆடி பண்டிகைக்கு தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்தார். அப்போது எதிர்பா-ராத விதமாக தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த மாண-வரை, உறவினர்கள் மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவ-மனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவ-மனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். வீராணம் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us