தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/உதவி கமிஷனருக்கு கூடுதல் பொறுப்பு

உதவி கமிஷனருக்கு கூடுதல் பொறுப்பு

உதவி கமிஷனருக்கு கூடுதல் பொறுப்பு


ADDED : ஜன 08, 2025 07:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 08, 2025 07:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம் மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் சரவணன், பதவி உயர்வில் கள்ளக்குறிச்சிக்கு சென்றார். இதனால், பி.சி.ஆர்., யுனிட் உதவி கமிஷனர் ராமசந்திரனுக்கு, சேலம் மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவர் கோவை மாநகர நுண்ணறிவு பிரிவில், 4 ஆண்டுகள் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us