தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பழைய வழக்குகளை முடிக்க அறிவுரை

பழைய வழக்குகளை முடிக்க அறிவுரை

பழைய வழக்குகளை முடிக்க அறிவுரை


ADDED : டிச 26, 2024 02:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 26, 2024 02:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இடைப்பாடி: பூலாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், சங்ககிரி டி.எஸ்.பி., ராஜா நேற்று ஆய்வு செய்தார். அப்போது வழக்கு விபரங்கள், வழக்கு-களின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார்.

வழக்கின்-போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை பார்வையிட்டார். மேலும், பழைய வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுறுத்-தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us